அமரர் இராசையா சுப்பையா
நீர்ப்பாசன திணைக்கள எழுதுவினையர்- கணக்காளர் - JP
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு இராசையா சுப்பையா அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து துயருறுகின்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சங்கரப்பிள்ளை ஆசிரியர் குடும்பம் மற்றும் பிள்ளைகள் குடும்பம்.
Write Tribute
I remember uncle well, he was a diligent worker and deeply devoted to his family. Please accept my sincere condolences, Yamini, for your loss. May he rest in peace. You and your family are in my...