
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், துன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுகுமாரன் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசையா(பொலிஸ் Inspector) நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யூரி வல்லிபுரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குருபரன், சுலோஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகிர்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரதீபன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற கோகிலராணி, செல்வராணி, காலஞ்சென்ற கமலராணி, தனபாக்கியம், ஈஸ்வரகுமாரன்(லண்டன்), வடிவாம்பிகை(பிரான்ஸ்), பராசக்தி(லண்டன்), காங்கேசன், காலஞ்சென்ற அருணகிரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரன், காலஞ்சென்ற கமலேஸ்வரி, சிவானந்த விக்கினேஸ்வரன், கிருஸ்னராசா, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற நடராசா, சிவசோதிராசா, நகுலேஸ்வரி, அற்புதராசா, அருள்வரதராசா, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-04-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தீயன்காடு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நட்புடன் பழகும் சகோதரன்,கண்ணியமான காவலன் இந்த பிறப்பில் இவர் செய்த ஆன்மிக பணி இவரை ஒரு புண்ணிய ஆத்மாவாக இறைவனை சேர்ந்துவிட்டார் , மாசியில் சந்தித்தார் பங்குனியில் மறைந்துவிட்டார்.அன்னாரின்...