கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Sritharan
1951 -
2022
கண்ணீர் அஞ்சலி ========== எமது குடும்ப உறவான, திருவாளர் சிறிதரன் ராசையா அவர்கள், இன்று (12-10-2022)அன்று இறைவனடி சேர்த்தார். ஈழநாட்டின் அரியாலையை தனது பிறப்பு வளர்ப்பு இடமாகவும் ,பிரான்ஸ் பாரிஸை தனது வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த எமது அன்புறவு ஸ்ரீதரன் ராசை ய்யா அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்மரணம் எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது . அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
Write Tribute