மனம் நம்ப மறுக்கும் பெருந்துயரம் என்னை மகனே என்று வாஞ்சையுடன் அழைக்கும் தந்தையுமானவர் எங்கள் சிறீ அண்ணா அதிர்ந்து பேசாமல் சாந்தமாக பேசி நல் இதயங்களை வென்ற அற்புத உள்ளம் இன்று எம்முடன் இல்லை, ராஐகாந்தினி எனும் தாயின் இணை பிரியாத தந்தையே ஏன் இவ்வளவு அவசரம் நெஞ்சு பதறுகிறது தேற்றுவார் இன்றி எம் தேசம் தவிக்கிறது அரியாலையின் ஆலமரம் ஒன்று சாய்ந்ததனால்…… கண்ணீர் காணிக்கையுடன்
அன்பு மகன் நித்தி