Clicky

பிறப்பு 28 DEC 1956
இறப்பு 29 FEB 2024
அமரர் இராசையா சண்முகராஜா (சண்)
வயது 67
அமரர் இராசையா சண்முகராஜா 1956 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Shanmugarajah
1956 - 2024

நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை, அவர்கள் நம் இதயத்திலும் நினைவுகளிலும் எங்களுடன் நடக்கிறார்கள், அத்குதுடன் குடும்பத்தினருடனும் நெருங்கிய உறவினருடனும் துக்கத்தின் இந்த நேரத்தில் நாமும் உங்களுடன் இருக்கிறோம். மேலும், தமிழ் கூறும் நல்லுலகம் அமெரிக்க மண்ணில் பசமிகு உடன்பிறப்பை நேசமிகு கரங்களை இழந்து நிக்கிறது், இருந்தும் ஒரு போதும் எம்மக்களின் எம்நாட்டவரின் பயணங்கள் முடிவதில்லை.

Tribute by
Late Varatharajah and Mageswary family
Niece, Nephew and Cousins
Europe
Write Tribute