Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1956
இறப்பு 29 FEB 2024
திரு இராசையா சண்முகராஜா (சண்)
வயது 67
திரு இராசையா சண்முகராஜா 1956 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகௌரி(மஞ்சுளா) அவரகளின் அன்புக் கணவரும்,

லக்‌ஷன், நிரோஷன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி(கனடா), கமலாம்பிகை(இலங்கை), விமலாம்பிகை(கனடா), ஞானாம்பிகை(கனடா), சிவபாலன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடா Vancouverயைச் சேர்ந்த யோகரட்ணம், யோகமனோகரன், ஜெயமனோகரி(ராசாத்தி), தர்மரட்ணம், சிறிகரன், ரவீந்திரன்(ரவி), நவரட்ணராஜ்(வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming Link (Zoom): Click here 
Meeting ID: 863 1494 1235
Password: 1122

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்‌ஷன் - மகன்
நிரோஷன் - மகன்
சிவபாலன்(சிவா) - சகோதரன்
நவரட்ணராஜ்(வவா) - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்