Clicky

பிறப்பு 10 FEB 1949
இறப்பு 23 SEP 2025
திரு சங்கரசிவம் இராசையா
இளைப்பாறிய ஆசிரியர்- மன்னார்
வயது 76
திரு சங்கரசிவம் இராசையா 1949 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Shankarasivam Rasiah
1949 - 2025

மன்/இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய எங்கள் கணித ஆசிரியர் சங்கரசிவம் sir அவர்கள் France சில் காலமானதை அறிந்து பழைய மாணவர்களாகிய நாம் மிகவும் கவலையடைந்தோம். சங்கரசிவம் sir அவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி !.

Write Tribute