
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரசிவம் இராசையா அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சகிலா, மீரா, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்ற சிவதாசன், மனோன்மனி(அழகு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரகுநாதன், கோகுலநாதன், திலகவதி, கமலநாதன், காலஞ்சென்ற பரமநாதன், விமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலடினேஷ், பிரதீப், எமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனிஷ்கா, வோமிகா, நக்ஷத்திரா, ஷிராவியா, அனயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 3:00 PM - 4:00 PM
- Thursday, 02 Oct 2025 9:15 AM - 11:15 AM
- Thursday, 02 Oct 2025 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33605677982
- Mobile : +447507483493
- Mobile : +447483874166