Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 MAR 1951
இறப்பு 22 DEC 2020
அமரர் இராசையா செல்வராசா 1951 - 2020 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம், லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா செல்வராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 23-01-2021 சனிக்கிழமை அன்று துர்கைஅம்மன் ஆலயத்தில்(21 & 23 Rose Cres, Regents Park NSW 2144) மதியம் 12:00 மணியில் இருந்து 02:00 மணிவரை நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். இக்கிரியையில் எம்முடன் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.