Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAR 1951
இறப்பு 22 DEC 2020
அமரர் இராசையா செல்வராசா 1951 - 2020 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 10-01-2022

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம், லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தலாதேவி - மனைவி
கிரிதர்(கண்ணண்) - மகன்
உமா(சீதா) - மகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 23 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 20 Jan, 2021