Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1939
இறப்பு 08 JAN 2024
அமரர் இராசையா முத்தம்மா
வயது 84
அமரர் இராசையா முத்தம்மா 1939 - 2024 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காடு 98/2 சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா முத்தம்மா அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராணி(இலங்கை), இரத்தினகுமார்(இலங்கை), குணரத்தினம்(இலங்கை), லலிதாராணி(இலங்கை), சந்திரகுமார்(ஜேர்மனி),பிறேமாராணி(இலங்கை), இதயராணி(சுவிஸ்), உதயகுமார்(ஜேர்மனி), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற உருத்திரன்(இலங்கை), சுசீலாதேவி(இலங்கை), சித்திராதேவி(இலங்கை), மெய்யழகன்(இலங்கை), இரகுநாதன்(இலங்கை), போதினி(ஜேர்மனி), கோசலா(இலங்கை), குணரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜரூபன்(இலங்கை), இராகினி(இலங்கை), கல்யாணி(ஜேர்மனி), கஜித்ரூபன்(இலங்கை), காலஞ்சென்ற சோபிகா, காலஞ்சென்ற தர்சிகன்(இலங்கை) மற்றும் சுதர்சன், சஜான், அஜீரா(இலங்கை), தேனுஜன்(இலங்கை), சஜீர்பன்(இலங்கை), தர்சன்(இலங்கை), காலஞ்சென்ற பவிதா(இலங்கை), காலஞ்சென்ற டிலக்சன்(இலங்கை), விஜிதா(இலங்கை), சர்மினி(இலங்கை), மதுரா(இலங்கை), சாரங்கன்(ஜேர்மனி), ஜாதவன்(ஜேர்மனி), செந்தூரன்(இலங்கை), தர்சனா(இலங்கை), தாரனி(இலங்கை), பாலகணேசன்(இலங்கை), தட்சாயினி(இலங்கை), சகானா(கனடா), மிதுஷனா(சுவிஸ்), விஸ்வா(சுவிஸ்), ஆர்த்தி(ஜேர்மனி), அனுஸ்கா(ஜேர்மனி), உஜீந், சுஜந்தன்(இலங்கை), கபீனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிலக்சிகா(இலங்கை), டிலக்சன்(இலங்கை), லதுஸ்டிகா(இலங்கை), சரணியன்(இலங்கை), யுவேதிகா(இலங்கை), அபிஷன்(ஜேர்மனி), அக்‌ஷஜா(ஜேர்மனி), கபீஸ்(இலங்கை), யஸ்மிதன்(இலங்கை), ஜீருபனா(இலங்கை), பிரணவன்(இலங்கை), சரணிகா(இலங்கை), லதூஷன்(இலங்கை), ஸஸ்வின்(இலங்கை), சன்சிகன்(இலங்கை), சஞ்சித்(இலங்கை), கிரிதிஸ்(இலங்கை), அஸ்விதா(இலங்கை), சஸ்விதா(இலங்கை), அக்விரா(இலங்கை), ஆதவன்(கனடா), அக்‌ஷயன்(கனடா), ஆதினி(கனடா), அக்‌ஷரா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இல.98/2, சட்டநாதர் ரோடு, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சந்திரகுமார்- மகன்

தொடர்புகளுக்கு

வசந்தராணி - மகள்
பிறேமராணி - மகள்
சிவகுமார் - மகன்
சந்திரகுமார் - மகன்
இதயராணி - மகள்
உதயகுமார் - மகன்

Summary

Photos