Clicky

பிறப்பு 15 NOV 1977
இறப்பு 21 AUG 2024
திரு இராசையா இந்திரபாலா
மதுவரி உத்தியோகத்தர், இயக்குனர் ராகமித்திரா இசைக்குழு
வயது 46
திரு இராசையா இந்திரபாலா 1977 - 2024 வதிரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யோ.நி 09 SEP 2025 Sri Lanka

சமூகப் பற்றும் நேர்மையும் கொண்டு பணியாற்றிய அதேசமயம் தனது விருப்பத்துக்குரிய இசையினையும் மிகவும் ஆழமாக நேசித்து இசைக் குழு ஒன்றையும் நிர்வகித்து வந்த இந்திரபாலா அவர்கள் விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் மிக்க ஒருவர், குறிப்பாக கிரிக்கட்டில் திறமைமிக்கவராக பல போட்டிகளில் பங்கேற்றும் நிர்வகித்தும் களம் கண்டுள்ளார். இவ்வாறாக பல்துறைகளிலும் திறன் கொண்ட அவரது மறைவு அவர்சார்ந்த சமூகத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும். அவரது சேவைகளால் இந்திரபாலா என்றும் நிறைந்திருப்பார்.

Tributes

No Tributes Found Be the first to post a tribute