1ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு இராசையா இந்திரபாலா
மதுவரி உத்தியோகத்தர், இயக்குனர் ராகமித்திரா இசைக்குழு
வயது 46
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா இந்திரபாலா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகளை சுமந்து நிற்கும் ஓராண்டு
மனையில் வெற்றிடம் மறுபிறவி வரைக்கும்
சேயுடன் துணையும் சோர்வுற்றே இருக்க
மேயுதே உன்நினைவுகள் மேதினியில் நீயின்றியே
சகோதர பாசத்தைச் சமமாய் அளித்தாய்
மகோன்னத உறவாய் மற்றவர்க்கும் இருந்தாயே
வேசமில்லா சீராளன்
வேதனை யேனோசொல்
பாசமுள்ள பாடகனேபாடிடவருவாயோ
தகவல்:
தகவல். இராசையா சதீஸ்வரன் (மூத்த சகோதரன் ) கனடா
தொடர்புகளுக்கு
இராசையா சதீஸ்வரன் - சகோதரன்
- Contact Request Details
சமூகப் பற்றும் நேர்மையும் கொண்டு பணியாற்றிய அதேசமயம் தனது விருப்பத்துக்குரிய இசையினையும் மிகவும் ஆழமாக நேசித்து இசைக் குழு ஒன்றையும் நிர்வகித்து வந்த இந்திரபாலா அவர்கள் விளையாட்டுத் துறையிலும்...