1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா பாலச்சந்திரன்
(சந்திரன்)
வயது 77

அமரர் இராசையா பாலச்சந்திரன்
1946 -
2024
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வேம்படி முருக மூர்த்தி கோவிலடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஒன்று அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த எம் அப்பாவே
உங்கள் சிறப்பினால் நாம்
எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் நீங்கள் காட்டிய பாதையில்தான்
பயணிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்