1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராசதுரை துரைராசா
ஜம்பு- ஹலோ ரெஸ்ற் கன்னிவெடி, அலுவலக முன்னாள் ஊழியர்
வயது 57
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 10-12-2022
கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராசதுரை துரைராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே ஒரு வருடம்
முடிந்தாலும் ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார் என்றும்
உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
ஒரு வருடம் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத
அலைகளாய் ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்! உங்களின் மீதான
எங்களின் தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!
தகவல்:
குடும்பத்தினர்
Ravi, We express our sincere condolences to you and your family on the passing of your beloved brother ! Please accept our sympathies as we share the distress with you all this moment.