சித்தப்பாவின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தோம். அவரின் ஆத்மா சாந்திக்காக தெய்வங்களை பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சித்தப்பாவின் ஆத்மா சாந்திடைய ஸ்ரீ காளிகாபுவனேஸ்வரி அம்பாளைப் பிராத்திக்கிறோம்.