Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1946
இறப்பு 18 JUL 2021
அமரர் இராசாத்தியம்மா தில்லைநாதன்
வயது 75
அமரர் இராசாத்தியம்மா தில்லைநாதன் 1946 - 2021 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

குகனேசன்(கனடா), ஜலஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடராஜா, காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம், கனகம்மா, தருமலிங்கம், இராசதுரை, குணசிங்கம், ராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஜா, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாருஜன், ரம்யா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தில்லைநாதன் - கணவர்
குகனேசன் - மகன்
ஜலஜா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices