யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nogent-l'Artaud ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தி பாலசிங்கம் அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம்(சின்னமணி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லர் லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவா, ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
ராஜரதி, ராதா, பத்மாவதி(குமாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னராஜா, ஜெயலிங்கம், முருகவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துரைசிங்கம், ரத்னசிங்கம், தர்மகுலசிங்கம், புவிராஜசிங்கம், குமாரகுலசிங்கம், விஜயகுலசிங்கம், இராஜகுலசிங்கம், காலஞ்சென்ற இராஜகுமாரி, ஜெயவீரசிங்கம், சிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெலி, அபிரதன், அஸ்வினி, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனனி, ஜனன், துஷானி, நிருபன், மிருஷன், பிரியங்கன், அபிதா, அரவிந்த், அனுசியா ஆகியோரின் பெரியம்மாவும்,
நவனீதன், ஹம்ஷா, சுதன், கஜன், காயத்திரி ஆகியோரின் மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Sep 2023 7:00 AM - 9:30 AM
- Thursday, 28 Sep 2023 10:00 AM - 12:00 PM
Our deepest sympathies to her family. May her soul rest in peace.