Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 25 MAR 1940
இறப்பு 04 OCT 2020
அமரர் இராசசேகரம் வடிவாம்பிகை
வயது 80
அமரர் இராசசேகரம் வடிவாம்பிகை 1940 - 2020 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசசேகரம் வடிவாம்பிகை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.