Clicky

பிறப்பு 18 AUG 1948
இறப்பு 28 NOV 2023
அமரர் இராசரத்தினம் செல்வராணி
வயது 75
அமரர் இராசரத்தினம் செல்வராணி 1948 - 2023 மயிலிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaratnam Selvarani
1948 - 2023

அக்கா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே அக்கா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! எங்கள் மனமெல்லாம் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று நல்லைக் கந்தன் திருவருளால் திருவடி அடைய சிந்தையால் சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.!

Write Tribute