Clicky

பிறப்பு 28 APR 1944
இறப்பு 26 MAY 2020
அமரர் இராசரத்தினம் மணோன்மணி 1944 - 2020 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வசந்தமலர் கனகசபாபதி 27 MAY 2020 Germany

மணியக்கா நீங்கள் காலம் சென்ற விடையத்தை அறிந்து மனம் கலங்குகிறேன். சிறு வயதில் எனக்கு சோறுட்டி, என்னை குளிப்பாட்டிய ஞாபகங்கள் இன்றும் நினைவில் உள்ளன. உங்கள் ஆத்மா சாந்தி அடைய, நான் இறைவனை பிராத்திக்கிரேன். வசந்தமலர் கனகசபாபதி, (Leverkusen, Germany)