

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி, மாதகல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் வேலாயுதம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்.
காலஞ்சென்ற திவாகரன் மற்றும் பகீதரன்(பிரித்தானியா), யெனார்தன்(தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பழை), நாவலன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிஷாந்தினி, வசந்தகுமாரி, அனோயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகம், காலஞ்சென்ற அன்னம் மற்றும் செல்லம், காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, காசிநாதன், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், விவேகானந்தன், கனகசபாபதி, மகாதேவன் மற்றும் நடராஜா, யோகலட்சுமி, காலஞ்சென்ற காசிநாதன் மற்றும் பத்மலோஜினி, வனிதா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, உத்தமிபிள்ளை, அன்னம், சேனாதிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஷ்மிதா, கவின், கஹிஷன், தரணிகா, அஷ்விகா, ஆர்த்திகன், அதிரா, அயனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாதகல் காஞ்சிபுரத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.