கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasanayagam Uthayamala
1967 -
2020
கொலோம்ப் தமிழ்ச்சோலை ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை தமிழுக்காக தமிழ் வளரவேண்டுமென்று. உற்சாகத்துடன் ஆசிரியர்களில் தலைமைத்துவம் கொண்டு மாணவச்செல்வங்களுடன் அன்பாகவும் முத்தமிழ் திறமைகளையும் திறம்படவைத்த எங்கள் உதயா ஆசிரியரே எங்கள் உதயா ஆசிரியரே எங்கள் கொலோம்ப் மாணவச்செல்வங்களின் இதயங்களின் தெய்வமாக வாழ்கின்றீர்கள். ஆறாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute
Rest in peace her soul