கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasanayagam Uthayamala
1967 -
2020
ஒற்றை வரியில் எழுதிப் போக முடியவில்லை, ஒன்றாகிப் போன நினைவுகளை..., ஒன்றாய்ப் பயணித்த நாட்களை . மீண்டு வருவேன் என்ற குரல் மீளாத்துயில் கொண்டதேனோ???? எம்மில், எம் பயணத்தில், எம் நினைவில் என்றும் தமிழாய் நிறைந்திருப்பீர்கள்? ஆசிரியரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Write Tribute
Rest in peace her soul