1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Buxtehude ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசமுத்து செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று நாளொன்று போல
ஓடி மறைந்தது அம்மா!
பாரினிலே உங்கள் முகம்
ஒரு முறை பாரோமா??
உம் எண்ணங்களும், தியாகங்களும்,
எம் மனக் கூண்டில் உறைந்திட
அழியாப் பிறப்பெடுக்கும் ஆவலுடன்
ஆண்டவன் அடியில் அமர்த்துவம்
கொண்ட அன்புத் தாயே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ள வரை மறவோம்.
எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
அம்மா.. இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும் மூழ்கித்
தவிக்கிறோம்.
தகவல்:
கோனேஸ்வரி குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யூனியஸ் - மருமகன்
- Contact Request Details