யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Buxtehude ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமுத்து செல்லத்துரை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, இராமநாதன், சண்முகநாதன், விக்னேஸ்வரி, சிவநாதன், கோனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சித்திராவதி, முத்தம்மா, அரசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலிங்கம், இராஜகுமாரி, டோரா, சிவானந்தன், தர்சினி, யூனியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகிலன்- சாந்தி, தீலிபன்- சர்மிளா, சுகந்தி- சிறீகரதாஸ், கீதன்- மேரிராஜி, அனு- ஜெயரஞ்சன், சர்மிளா- விஜயந்தன், றஞ்சித்- சங்கீதா, ராஜித்- விஜித்தா, ரிசாங்கன்- வானதி, சைலயன், சிவாஸ்கரன்- சாலினி, வினேஸ்- மார்த்தா, அபிலாசா, தினேஸ், யூனோலிசா, ஆன்சகர்னா, ஓர்நெலா, டெலானோ ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
யேசுவா, யோசியா, யோன்யோசவ், வசீகரன், திருசன், கவின், சிறாம், றஜீவன், அபர்னா, ஜனார்த்தன், ஜெயந்தன், விஜயந்தினி, விதுசன், வினித், விசாந், விந்துயா, பவித்திரா, ரம்சிகன், சயனிசா, திசா, தஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.