Clicky

பிறப்பு 11 OCT 1924
இறப்பு 28 NOV 2021
அமரர் இராசம்மா வைத்திலிங்கம்
வயது 97
அமரர் இராசம்மா வைத்திலிங்கம் 1924 - 2021 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasammah Vaithilingam
1924 - 2021

ராஜி உங்கள் அம்மாவின் இறப்பு நிகழ்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் .அவவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வணங்குகிறோம்.உங்கள் சகோதரிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் கடவுள் மனத்திடத்தையும் உடல் ஆரோக்கியத்தயும் தருவராக.

Write Tribute