Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 05 MAY 1928
உதிர்வு 14 DEC 2018
அமரர் இராசம்மா ​நாகலிங்கம் 1928 - 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நாகலிங்கம் அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

நாகேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, புனிதவதி, மங்களேஸ்வரி, மனோகரன், றதீஸ்வரி, காலஞ்சென்ற மனோறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரவணமுத்து, காலஞ்சென்ற வரதலெட்சுமி, தவரஞ்சிதமலர், துரைராஜா, திருநாவுக்கரசு, வசந்தமலர், சீவரெத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, கனகசுந்தரம், கண்ணம்மா மற்றும் நாகம்மா, தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், ஏலாளசிங்கம் மற்றும் லோகநாயகி, சுசீலா, நித்தியகெளரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, சிவராஜா, றஞ்சிதமலர், செல்வராஜா, நகுலேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், ஐயாத்துரை, குமாரசாமி மற்றும் செல்வமலர், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, சவுந்தரிப்பிள்ளை, பொன்னையா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, முருகேசு, புவனேஸ்வரி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

நமுணன் - சுதர்சினி, கிஷோர் - சர்மிளா, சர்வேஸ் - வனசா, குணாளினி, எமிலி,  ஜெயதீபன் - பகி, தினேஸ்குமார் - வினோதினி, சதீஸ்குமார் - நிஷாந்தினி, மோகனராஜி - செந்தூரன், சபேசன் - அஜிலா, கஜன், தர்ஷிகா, டிலக்‌ஷன், தர்மிகா - கபிலன், யேணிகா - ரெறி, பிரதீபன் - ஜனா, மயூரகி, வினோஜிகா, நிருஷா, ஷகீனா, பார்டீபன், சுபாஹரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அயன்கரன், அக்‌ஷரா, கெவின், மீனா, எதன், ஆரன், லஷ்மி, சகானா, ஆரணி, கைலாஷ், நஷ்வின், கவின், தாருஷ், கன்ஷிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்