1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசம்மா மகாலிங்கம்
வயது 82
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சி பளையை பிறப்பிடமாகவும், இல.24, பாலிநகர், வவுனிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-01-2024
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம்
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Alntha Anuthapankal