Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1935
இறப்பு 11 NOV 2022
அமரர் இராசம்மா செல்வராசா
வயது 87
அமரர் இராசம்மா செல்வராசா 1935 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி:28/10/2026
 
யாழ். காரைநகர் S.M. கேணியடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சின்னாலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா செல்வராசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Nov, 2022
நன்றி நவிலல் Sun, 11 Dec, 2022