
யாழ். காரைநகர் S.M. கேணியடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சின்னாலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா செல்வராசா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 04.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பழனி செல்லையா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வராசா(தபால் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருளானந்தம்(குமரன் புடைவையகம், கிளிநொச்சி), பாலசுப்பிரமணியம்(ரஞ்சன், சிவன் ஸ்ரோர்ஸ் காரைநகர்), காலஞ்சென்ற சிவகுமாரன்(குமரன் புடைவையகம், கிளிநொச்சி), மணிமேகலை(சாந்தாக்கா, காரைநகர்), உமாதேவி(தமிழ்க்கங்கை, கிளிநொச்சி), சிவசோதி(திருநகர், கிளிநொச்சி), நடராசா(நடேஸ், கனடா), சேனாதிராசா(ஆனந்தி, லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details