மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 OCT 1944
இறைவன் அடியில் 27 JUL 2021
திருமதி இராசம்மா பொன்னுத்துரை
வயது 76
திருமதி இராசம்மா பொன்னுத்துரை 1944 - 2021 கோவில் போரதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கோவில் போரதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கூழாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா பொன்னுத்துரை அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கப்போடி தங்கமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கன்னிப்போடி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நவரெத்தினராசா, அழகம்மா, காலஞ்சென்ற சரோஜாதேவி, பவளேஸ்வரி, குமுதமலர், சாந்தினி, வேலாயுதம், மேனகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், நல்லம்மா மற்றும் அருளானந்தம், இராசதுரை, சிவலிங்கம், பாக்கியராசா, வெற்றிவேல், தெய்வானை, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாராயணபிள்ளை, ஜெயக்குமாரி, துரைராஜசிங்கம், பேரின்பம், காலஞ்சென்ற சண்முகநாதன், சந்திரசேகரம், சோபனா, சதீஸ்காந்தன், சதாசிவம், திருச்செல்வம், விமலாதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கத்துரை, விஸ்வலிங்கம், விஜயகுமாரி, மேகலா, வன்னியசிங்கம், திரௌபதி, கோபிதர்ஷன், சுபாஷ்கர், நடேஸ்காந்தன், கோபிதாஞ்சனி, ரிசோக்காந்தன், புவிதாஞ்சனி ஆகியோரின் பெரியம்மாவும்,

சுபத்திரை, நேசமணி, கோமதி, ஜானகியம்மா, அழகி, யோகினி, கருணாநிதி, காலஞ்சென்றவர்களான கற்பகம், தங்கராசா, பொன்னுத்துரை, வடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், யோகம், சந்திரா, மாரி, விஜயகுமார், பவளம், லெட்சுமி, கௌரி, ரவி, சுமதி, காலஞ்சென்ற மேகநாதன், ஆனந்தன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

சத்தியசாகரன், குலோத்துங்கசாகரன், சிவதர்சினி, கௌதமன், ஹரிகாலசாகரன், புஸ்பானந்தி, ஜனமேகன், முகுந்தன், நக்கீரன், வித்தியாசாகரன், சுபானந்தி, ஜயன்யா, ஜெரோனியா, கீர்த்தனன், காலஞ்சென்ற டினோஜன், டிலுக்‌ஷிகா, அனந்தசாகரன், கிவர்த்திகா, பிரதிக்சன், யதுமிதன், யதுமிதா, கிஷோத்மிகன், நதிஸ்னா, டிதேஷ், சதுர்ப்புஜன், கபிசாளன், யகேஷ், தர்ஷிகா, சுலேகா, திசன், யுனேஸ்ராஜ், சஸ்மி, துர்க்கா, திலக்‌ஷினி, கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

தீர்க்காயுஷன், சனந்தா, தரணீசன், மகஷ்விதா, ஹேதாரீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துரைராஜசிங்கம் நக்கீரன் - பேரன்