மரண அறிவித்தல்
பிறப்பு 09 AUG 1928
இறப்பு 18 JUN 2021
திருமதி இராஜமணி விஸ்வநாதன்
வயது 92
திருமதி இராஜமணி விஸ்வநாதன் 1928 - 2021 Seremban, Malaysia Malaysia
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜமணி விஸ்வநாதன் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, திரவியம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற Dr. விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்காந்தா, ஸ்ரீகணேசன், ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஸ்ரீவள்ளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. சண்முகநாதன் அவர்களின் அன்பு அக்காவும்,

ராணி(கனடா), சாந்தி(அவுஸ்திரேலியா), சாந்தி(பிரித்தானியா), ராஜமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ரெஜீவ், லக்சி, கோபி, மிதுன், துளசி, அபீரா, ஜொனி, பிரஷாந், பிரதீப், ஆர்த்தி, ஆர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதவ், சாயிசன், மாயா, லூஷியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரீஸ்காந்தா - மகன்
ஸ்ரீகணேசன் - மகன்
ஸ்ரீகிருஷ்ணா - மகன்
ஸ்ரீதேவி - மகள்
ஸ்ரீவள்ளி - மகள்

Photos

No Photos