
அமரர் இராசமணி முருகையா
வயது 89
அன்னாரின் பிரிவால் வாடித்தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எங்கள் அனுதாபங்கள் ஆறுதல்களை தெரிவித்து உங்கள் துயரத்தில் பங்கு கொள்வதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! வைரம் குடும்பம்
our haeartfelt cndolances to her all family.