மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை யாத்திரை செல்லப்பிள்ளையார் கோவிலடி, நெதர்லாந்து Rotterdam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி முருகையா அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சி. முருகையா(ஸ்ரீமுருகன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, ஜெயாளினி, உதயகுமார், அருள்மோகன், இளங்கோவன், துஷ்யந்தினி, காலஞ்சென்ற உமாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவகுருநாதபிள்ளை மற்றும் சிவசுப்பிரமணியம், அன்னலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிஸ்ரிதேவா, பாஸ்கரன், ரட்ணகௌரி, றஜந்தி, பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, விநாயகமூர்த்தி, பாலசுப்பிரமணியம், மனோன்மணி மற்றும் வைரமுத்து, விமலநாயகி, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜீஜானி- நிரோஜன், சிந்தூரி, மினோத், அபிநியா, ஜவாகர், நிருந்தியா, ஜெரமி, யஸ்மின், சுருதி, சாவேரி, ராகவி, பிருதுவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our haeartfelt cndolances to her all family.