Clicky

அன்னை மடியில் 15 NOV 1934
ஆண்டவன் அடியில் 05 DEC 2024
திருமதி இராசமணி கந்தசாமி 1934 - 2024 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Rasamani Kanthasamy
1934 - 2024

புன்னகை பூ ஒன்று பூக்காமல் உதிர்ந்தது சில்லறை சிதறும் உன் முகம் வாடி, சிலையாய் தூங்குகிறாய் . “வா இஞ்சை” என அழைக்கும் எம் தாய் சொல்லாமல் போய் விட்டாள் – காலனுக்கும் தெரியாமல் இறைவன் வந்துன்னை இரவோடு அழைத்துச் சென்றானோ பசியோடு வருவோர்க்கு ருசியாக சுவையாக பரிமாறி நகைச்சுவையோடு பேசி புன்னகையோடு வழியனுப்பி வைப்பாய் – விழி நீரோடு உனை அனுப்பி வைக்கிறோம் அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும் எம் உயிர் உள்ளவரை உன் ஆத்மா எம்மோடு கதை பேசும்.

Write Tribute

Tributes