Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 NOV 1934
ஆண்டவன் அடியில் 05 DEC 2024
திருமதி இராசமணி கந்தசாமி 1934 - 2024 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, சுவிஸ் Andwil SG ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கந்தசாமி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவக்கொழுந்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் ஆசை மனைவியும்,

மனோகரன், டுசியாந்தன், தயாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரேமகுமாரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, அன்னலட்சுமி, இராசரத்தினம், துரைசிங்கம் மற்றும் காசிப்பிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வினோஜிதன்- Ozlem, சஜீவன்- Jeny, கோபி, மெலனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Devin, Zayn, Yara, Nayla, Mira ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மனோகரன் - மகன்
டுசியாந்தன் - மகன்
தயாநிதி - மகள்
வீடு - குடும்பத்தினர்
பிரேமகுமாரன் - மருமகன்
வினோஜிதன் - பேரன்
சஜீவன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos