யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், காலி, தெல்லிப்பழை, சங்கானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் விசாலாட்சி அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் இராசலிங்கம்(சமாதான நீதவான் - Justice of Peace) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிர்மலாதேவி(Montreal - கனடா), ரவீந்திரன், சிறிதரன், சிறிபாஸ்கரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசலிங்கம்(Montreal - கனடா), அருந்தவச்செல்வி, இரத்தினவதனா, சுகந்தினி(ஜேர்மனி), பிரேமலதா, பகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொனேஸ்(Montreal - கனடா), அபிலாஜினி - ரவிக்குமார்(Montreal - கனடா), நிரோஜினி (Montreal - கனடா), ரஜீந்தன்(கனடா), மிராஜினி, சுஜீந்தன், தபோஜினி, ஆதித்தியா, தியானா, சேந்தன் - ஆரணி(லண்டன்- பிரித்தானியா), நிவேதினி - ஹரிதாஸ்(லண்டன்- பிரித்தானியா), திலக் ஷிகா(லண்டன்- பிரித்தானியா), கேதுஷா, கிருஷிகன், சாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹர்ஷிதா(லண்டன்- பிரித்தானியா), றிஹான்(லண்டன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details