

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், செங்கமலம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
அம்பலவாணர் இராசலிங்கம்(மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா(மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரவீந்திரன்(ஜேர்மனி), வான்மதி(ஜேர்மனி), இளமதி(பிரித்தானியா), வளர்மதி(ஜேர்மனி), மகேந்திரன்(செட்டி- Toronto), சிவமதி(Montreal, கனடா), தவமதி(சுவிஸ்), சதாமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலிங்கேஸ்வரி(சாந்தி), சிவநேசலிங்கம், திருபுவனராஜா, ஸ்ரீநாதன், காலஞ்சென்ற சசிறேகா, பாலசுந்தரம்(ரூபன்), தருமரட்னம்(சிறுவன்), சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா- Dr.பிரதீஸ்குமார், கீர்த்தியா, Dr.கீர்த்தனன், Dr.ராஜ்விக்ரம்(ராஜி), ஜெனுபா(சாரா)-நிமேஸ், சரத்சேரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரசாத்-தட்ஷாஜினி, பிரவீனா-தீபன், தினேஸ்-ரிவின், Dr.திவ்யா-Dr.செந்தூரன், சௌமியா, ரினா-மியானி, அபினா, ஜெனுதன், ஜெஸ்மிதா, அஜய், அஜினா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அர்ஜீன் ஜெய், ஜெய் ராகுல், அமிரா, ஜெய்றோகன், கிரிஷான், கறிஷான், கன்ஷிகா, எஜடன், தரன்மதி, றிகான், சிறேகா, மாஜா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குழந்தைவேலு, ஆறுமுகம், சொக்கலிங்கம், அன்னலிங்கம், கோணேஸ்வரி, தனவதி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லாச்சி, சின்னத்தங்கம், கனகம்மா, சற்குணம், கமலாம்பிகை, நாகரட்னம்(செல்லத்தம்பி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி
நிகழ்வுகள்
- Saturday, 26 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Jul 2025 6:00 AM - 6:30 AM
- Sunday, 27 Jul 2025 6:30 AM - 8:00 AM
- Sunday, 27 Jul 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478315672
- Mobile : +4917663648395
- Mobile : +4915218500986
- Mobile : +15142268698
- Mobile : +41791504324
- Mobile : +491749141869