Clicky

தோற்றம் 24 JAN 1959
மறைவு 07 NOV 2021
அமரர் இராசலிங்கம் பத்மினிதேவி (பவா)
வயது 62
அமரர் இராசலிங்கம் பத்மினிதேவி 1959 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasalingam Pathminidevi
1959 - 2021

எமது அன்புத் தங்கை பபா, உன்னை என் தங்கை என்று சொல்லாமல் " சினேகிதி! என்கிறேன்; ஆருயிர் நண்பிகளாக, தேசங்கள் பிரித்தாலும், வாழ்ந்தோமே... "எள் என்றால் எண்ணெயாய்" நிற்பாயடி பபா. ஆண்டவர் உன் ஆத்மாவை சாந்தப்படுத்துவாராக. Oh, Baba Aunty, We love you. When you call me " Angel" I have felt your love & compassion. Baba Aunty, During my second son's labour time, you look after me as my own "amma". Feed me with பத்தியம், காயம், கழி.... Rest In Peace : Baba Aunty. Bhaskharan, Rathi. UK Eban, Angel, JoJo & Judah. CANADA

Write Tribute