யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் பத்மினிதேவி அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை இராசலிங்கம்(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனாத்தன், மெலனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசையா(பிரித்தானியா), பரமேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(கிளி- இலங்கை), செல்வராசா(ஐக்கிய அமெரிக்கா), தனலட்சுமி(இராசாத்தி- கனடா), சகுந்தலாதேவி(சாந்தா- கனடா), இரதிதேவி(தேவி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி(சூட்டி), ஜெயந்தாரணி, கிருசாந்தி, அகிலன், தில்லைராஜன், ரஜீன், கிசான், ரூபி, ஜரோன், நிரோசினி, நிரோசன்(அன்டிறு), அனோஜா, பிரதீபன், தனோஜன், ருசாந்தி, மிதுரா(ஏஞ்சல்), நரேன், ரேகா, லக்சி, நவீன், பிரீதம், புறுநிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி(திலகா- பிரித்தானியா), காலஞ்சென்ற செல்லப்பாபிள்ளை, கலாவதி(கலிபோர்னியா), குணபாலசிங்கம்(கனடா), உருத்திரன்(கனடா), பாஸ்கரன்(பிரித்தானியா), இராஜபிரபு(வரதன்- இலங்கை), பிரசில்லா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Nov 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Nov 2021 7:00 AM - 8:00 AM
- Sunday, 14 Nov 2021 8:00 AM - 10:00 AM
- Sunday, 14 Nov 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry about your lost of lovely wife and great mother. Our heartfelt condolences to the family. Ohm Shanthi.