
யாழ். மானிப்பாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனியர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராம்குமார்(பிரித்தானியா), ரமேஸ்குமார்(பிரித்தானியா), சுனித்திரா(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்), மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரகாஜினி, கெளரி, ரகு, செந்தில்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருஷன்(பிரான்ஸ்), நிஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
இராஜபூபதி(இலங்கை), இரத்திணபூபதி(இலங்கை), காலஞ்சென்ற ஞாணபூபதி, குணபூபதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, தங்கமணி, இராசமணி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தியன்சன், பிரியன்சன், திபிசன், தனிஸ்கா, கர்னிகா, தர்சிகா, தர்மிளா, ரெஜிவன், யதுர்சன், கனிஸ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அப்ஸரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2021 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை கொக்குவிலில் உள்ள அவரது சகோதரி இல்லத்தில் நடைபெற்று, அதனை தொடர்ந்து மு.ப 09:00 மணியளவில் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
ஐங்கரன் வீதி,
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்ரோம்.