
அமரர் இராசலட்சுமி தர்மரெட்னம்
வயது 83

அமரர் இராசலட்சுமி தர்மரெட்னம்
1939 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasalaxchumy Tharmaratnam
1939 -
2022

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் பிள்ளைகள் மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.