

யாழ். 83 ஸ்டான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Juvisy-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி தர்மரெட்னம் அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா தர்மரெட்னம்(ஓய்வுபெற்ற கமநல சேவை ஓவசியர்) அவர்களின் அருமை மனைவியும்,
சற்குணராஜா(மன்னார்), பவானி(பிரான்ஸ்), கிருபராஜா(ஜேர்மனி), சுரேஸ்குமார்(பிரான்ஸ்), பிரேமகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிறீனா(மன்னார்), இரத்னசிங்கம்(பிரான்ஸ்), வதனி(ஜேர்மனி), சுமதி(வவுனியா), சுபா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலட்சுமி(ஜேர்மனி), சுப்ரமணியம்(மட்டக்களப்பு) மற்றும் திருமணி(யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன்(கொழும்பு), புவனேஸ்வரி(மட்டக்களப்பு), செல்வரத்தினம்(யாழ்ப்பாணம்), செல்வரத்தினம்(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
சரோன், நிரோன்(மன்னார்), மதன், சாலினி(பிரான்ஸ்), ஜனனி, ஜாதவி, அஸ்வினி(ஜேர்மனி), பிரதீபன்(வவுனியா), பிரின்சி, பிரித்தி, பிரியந்தி, ஏஞ்சல், ஹஸ்வினி, சாமுவேல்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இசானி, அலேனா, நிலான், அலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 27 Oct 2022 12:30 PM - 1:30 PM
- Thursday, 27 Oct 2022 1:30 PM - 2:30 PM
- Thursday, 27 Oct 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest Condolence Appammmiiiii, Pram Family from Swiss
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.