
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasalakshmi Tharumarajah
2024
அன்ரி உறவான அம்மாவே, அரவணைக்கும், ஆறுதல் கூறும், உபசரிக்கும் உன்னத பண்பும் உங்கள் புன்னகை முகமும், இனி புவிதனில் இல்லை என்பதை தாங்க முடியவில்லை. எம் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எம்மை விட்டு விலகாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி.

Write Tribute