Clicky

மரண அறிவித்தல்
திருமதி இராசலட்சுமி தருமராஜா
இறப்பு - 10 AUG 2024
திருமதி இராசலட்சுமி தருமராஜா 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை ஆறுமுக வீதியை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி தருமராஜா அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தருமராசா அவர்களின் பாசமிகு அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், நாகராசா, அருமைத்துரை மற்றும் இராஜலிங்கம், தவமணி, பூமலர், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கஜேந்திரன்(ஈசன்- அவுஸ்திரேலியா), கலைவாணி(நோர்வே), கலைவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசானி(அவுஸ்திரேலியா), நெவில்(நோர்வே), தவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கவின், அபினா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

டால்ரன், எல்ரன், ஜரின்(நோர்வே) துவாரகா, அர்ச்சிதன், அபர்ணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2024 வியாழக்கிழமை அன்று சாஸ்பெர்காகன் மண்டபத்தில் மு.ப 09.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜேந்திரன் - மகன்
நெவில் - மருமகன்
கலைவாணி - மகள்
தவராசா - மருமகன்

Summary

Photos

No Photos

Notices