யாழ். மயிலியதனை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பட்டுப்பூச்சி சந்தி, திருவள்ளுவர்நகர், யோகபுரம் கிழக்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலச்சுமி குணரத்தினம் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தங்கமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசமணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
குணரட்ணம்(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்(லண்டன்), சந்திரன்(சுவிஸ்), விஜியா(இலங்கை), ஜெயா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தன்(லண்டன்), வதனா(சுவிஸ்), நவம்(இலங்கை), ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சற்குணராசா, சறோஜினி, காலஞ்சென்ற விஜயம், பாக்கியம், தர்மராசா, காலஞ்சென்றவர்களான சாந்தம், பரமன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம், சின்ராசு, காலஞ்சென்ற செல்லம்மா, தேவி, கமலா, மணி, கிளி, அருந்தவராசா, காலஞ்சென்ற தருமராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஜி-சிந்துஜா, திவாகரன்-மதுசா, திவ்யா(லண்டன்), கிஷாசினி(சுவிஸ்), கெளரிஷன்-சுபோதினி(சுவிஸ்), கெளமிகா(லண்டன்), குவேனி(ரஷ்யா), குபேரன்(இலங்கை), சாருஷன் - சோபிகா(நோர்வே), சீலன் - தர்சிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லவீனா, சஸ்வின், அஸ்வினி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2026 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.