8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மடத்தடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராசம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்
அம்மா!
அகவை எட்டு அகன்றே
நின்றாலும்
அழியாத
நினைவலைகள் எம்
அகத்தில் நின்று
ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
கனவுகள் கூட கலையலாம்
ஆனால்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்