யாழ். சாவகச்சேரி மடத்தடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராசம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில்என்றும் நிறைந்திருக்கும் நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும் நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள் எண்ணி முடியாதவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள் எத்தனை வருடங்கள்சென்றாலும் எம் இதயத்தில்இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்குஇப்படியோர் அன்பான அம்மாவை தந்ததிற்கு எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!