யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரமூர்த்தி அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று காலமானார்
அன்னார், இராசையா, காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும் ,காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரார்லின், அபிலாஷ், சுருதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலா(இலங்கை), அழகேஸ்வரி(இலங்கை), அழகாம்பிகை(இலங்கை), முருகமூர்த்தி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர்(இலங்கை), குமாரதேவன்(இலங்கை), ராஜி(இலங்கை), ஏகாம்பரநாதன்(பிரான்ஸ்), குலசேகரம்- றஜனி(சுவிஸ்), பாமினி- மகிந்தன்(பிரான்ஸ்), குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலானி, சாளினி, கிறிஸ்தோபர், சிந்துஜா, லக்ஷிதா, சகிலகன், சங்கர், பார்த்தீபன், லோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீதா, சாருஜன், சதுஷியா, மதுஷன், மகிஷா, திலீபன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
ஆதீஸ், அக்ஷயா, சுவஸ்ரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bonjour moi et la famille condoléances